For Daily Alerts
Just In
மூணாறு மலர் கண்காட்சியில் காணுமிடமெல்லாம் வண்ண, வண்ண பூக்கள்- வீடியோ
மூணாறு: தென்னகத்தின் காஷ்மீர் என்று அழைக்கப்படும், கேரள மாநிலம் மூணாறில், மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. 16 ஏக்கர் நிலப்பரப்பில் 18 ஆயிரத்திற்கும் அதிக வகையான மலர்களை கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஒன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுகுறித்த வீடியோ இதோ:
Comments
English summary
Moonar flower show video taken by Oneindia news channel.
Story first published: Monday, May 2, 2016, 15:57 [IST]