For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”ஆசிரியர் தின விழா”- செப்டம்பர் 4ஆம் தேதி மாணவர்களுடன் உரையாற்றும் நரேந்திர மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 4 ஆம் தேதிநாடு முழுவதிலும் உள்ள மாணவர்களுடன் கலந்துரையாட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.

இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்தறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில், இந்த ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தியும் வருவதால் பெரும்பாலான பள்ளிகளில் விடுமுறை அறிவிக்கப்படும்.

Narendra Modi to address kids a day before Teachers’ Day

ஆசிரியர் நாள் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது.

சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், பிற நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது. இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் நாள் ஆசிரியர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

இதன் காரணமாக இந்த ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி பள்ளி மாணவர்களிடம் நேரடியாக பேச பிரதமர் முடிவு செய்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

English summary
Modi's address to students on Teachers' Day last year was beamed live in over 18 lakh government and private schools in the country, with 1,000 students present at the venue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X