For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சமூக வலைதளங்களில் தீயாக பரவும் மாடல் ரஷ்மி நாயரின் செக்ஸ் வீடியோ

By Siva
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: ஆன்லைன் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாடல் ரஷ்மி நாயரின் செக்ஸ் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த மாடல் ரஷ்மி நாயர், அவரது கணவரும், கிஸ் ஆப் லப் போராட்ட தலைவருமான ராகுல் பசுபாலன் உள்ளிட்டோர் ஆன்லைன் மூலம் ஆண்களை கவர்ந்து விபச்சாரம் செய்த வழக்கில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுடன் காசரகோட்டைச் சேர்ந்த பிரபல ரவுடி அக்பரும் கைது செய்யப்பட்டார்.

வீடியோ

வீடியோ

ரஷ்மி கைதாகியுள்ள இந்த நிலையில் அவருடைய செக்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.

ரஷ்மி நாயர்

ரஷ்மி நாயர்

ரஷ்மி நாயர் அவ்வப்போது நிர்வாண, அரை நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்துள்ளார். இந்நிலையில் தான் இந்த செக்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

ரஷ்மியா?

ரஷ்மியா?

செக்ஸ் வீடியோவில் இருப்பது ரஷ்மி நாயர் இல்லை. அவர் கைதாகியுள்ள சூழலில் பரபரப்பை ஏற்படுத்த மார்பிங் செய்யப்பட்ட இந்த வீடியோவை யாரோ கசியவிட்டுள்ளனர் என்று சிலர் கூறுகிறார்கள்.

இருக்கும் இருக்கும்

இருக்கும் இருக்கும்

ரஷ்மி நல்ல காலத்திலேயே ஆபாசமாகத் தான் புகைப்படங்களை வெளியிடுவார். அப்படி இருக்கையில் வீடியோவை பார்த்தால் அவர் தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவரே கூட ஆள் வைத்து வீடியோவை வேண்டும் என்றே கசியவிட்டிருப்பார் என்றும் கூறப்படுகிறது.

English summary
An obscene video of model Rashmi Nair is doing rounds in social media. Kerala police arrested Rashmi and her husband Rahul Pasupalan in online sex racket case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X