For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாடல் ரஷ்மி நாயர் பூனம் பாண்டேவுக்கு அக்காவா இருப்பார் போல!

By Siva
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: ஆன்லைன் விபச்சார வழக்கில் கைதாகியுள்ள மாடல் ரஷ்மி நாயர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அரை நிர்வாண, முக்கால் நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவதற்கு பெயர் போனவர்.

நானும் மாடல், நானும் பாலிவுட் நடிகையாக்கும் என்று கூறி சமூக வலைதளங்களில் அவ்வப்போது நிர்வாண, அரை நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவதற்கு பெயர் போனவர் பூனம் பாண்டே. இந்நிலையில் ஆன்லைன் விபச்சார வழக்கில் கைதாகியுள்ள கேரளாவைச் சேர்ந்த மாடல் ரஷ்மி நாயரும் அதே மாதிரி தான் உள்ளார்.

ரஷ்மி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தன்னுடைய பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மேலாடை

மேலாடை

ரஷ்மி மேலாடை எதுவும் அணியாமல் கையால் முன்னழகை மறைத்துக் கொண்டு எடுத்த புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

பிகினி

பிகினி

பிகினி அணிந்து கவர்ச்சியாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் ரஷ்மி. இது போன்ற கவர்ச்சியான புகைப்படங்கள் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை விரும்புபவர் அவர்.

கணவர்

கணவர்

ஏற்கனவே அரை மற்றும் முக்கால் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடும் ரஷ்மியை அவரது கணவர் நிர்வாணமாக புகைப்படம் எடுத்து இணையதளங்களில் வெளியிட்டுள்ளார்.

குழந்தை

குழந்தை

ஒரு ஆண் குழந்தைக்கு தாயான ரஷ்மி அவ்வப்போது இது போன்ற கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு நானும் இருக்கிறேன் என்று தெரிவித்து வருகிறார்.

விபச்சாரம்

விபச்சாரம்

ஆன்லைன் விபச்சாரத்தில் பெண்களை வாடிக்கையாளர்களிடம் அழைத்துச் செல்வது ரஷ்மியின் கணவர் ராகுலின் வேலை. வாடிக்கையாளர்களிடம் பேரம் பேசுவது ரஷ்மியின் வேலை ஆகும்.

English summary
Model Rashmi Nair who got arrested in online sex racket case loves to release her hot pictures in Facebook.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X