For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 60 பேர் பலி- 660 பேருக்கு பாதிப்பு

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு இதுவரை 60 பேர் பலியாகி உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களில் இதன் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

Swine flu claims 60 lives in India this month

இந்தியா முழுவதும் ஜனவரி மாதத்தில் மட்டும் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு 60 பேர் பலியாகியுள்ளனர். இதில் தமிழகத்தில் இருவர் பலியாகி உள்ளனர்.

மேலும் 661 பேர் மேல் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

English summary
There has been a sudden surge in the number of swine flu cases and fatalities as a result across the country in January, compared to sporadic cases of the disease last year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X