அச்சப்படும் இளவரசியை தட்டிக் கொடுத்து ஷாப்பிங் அழைத்துப் போன சசிகலா- பகீர் வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பரப்பன அக்ரஹார சிறையையே விலைபேசிய சசிகலா உச்சகட்டமாக நகர்வலம் போன வீடியோக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவில் சல்வார் கமீஸ் போட்டு தெனாவெட்டாக சசிகலா கடைத்தெருவுக்கு போய்விட்டு திரும்புகிறார். அவருக்கு பெண் போலீஸ் ஒருவரும் பாதுகாப்பாக வருகிறார்.

TN shocks over Sasikala's new shopping video

எதைப் பற்றியும் கவலைப்படாமல் தில்லு ராணியாக சசிகலா அந்த வீடியோவில் காட்சி தருகிறேன். ஆனால் இளவரசி ரொம்பவே தயங்குவது அப்பட்டமாக தெரிகிறது.

அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத சசிகலா இளவரசியிடம் ஏதோ சொல்லி தட்டிக் கொடுத்து சிறைக்குள் அழைத்து செல்கிறார்.

ஒருவேளை ;இது ஜெயிலு இல்லை இளவரசி.. நம்ம கார்டன்தான்.. எல்லாம் நம்ம கண்ட்ரோல்தான்' என எகத்தாளமாக சொல்லியிருக்கலாம் சசிகலா.

Special kitchen functioning for V Sasikala inside prison-Oneindia Tamil

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
TamilNadu today shocked over the Sasikala's new shopping video.
Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்