For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2020 ல் அமெரிக்க ஜனாதிபதி கென்யே வெஸ்ட்.. முதல் குடிமகள் கிம் கர்தஷியான்!! இது என்ன கலாட்டா?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நியூயார்க்: இன்ஸ்டாகிராமில் தினம் ஒரு பரபரப்பு என்று எதையாவது ஒரு படத்தைப் போட்டு ஊடகங்களுக்கு தீனி கொடுத்து வரும் கிம் கர்தஷியான் அமெரிக்க முதல் குடிமகளாகப் போவதாக டுவிட்டரில் பரபரப்பு தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

பர்ஸ்ட் லேடி என்ற ஹேஸ்டேக் இன்றைக்கு உலக அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. என்னவென்று பார்த்தால், கிம்தான் நிறைந்து கிடக்கிறார். இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. எம். டிவி விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற கென்யே வெஸ்ட் திடீரென தான் 2020ல் அமெரிக்க ஜனாதிபதியாவது உறுதி என்று கூறினார்.

2020: Kanye West for US President; First Lady Kim Kardashian?

முதல் குடிமகள்

கென்யே வெஸ்ட் நகைச்சுவைக்காக கூறினாரா? அல்லது நிஜமாகவே கூறினாரா என்று தெரியாது ஆனால் ரசிகர்களோ, அப்போ கிம் கர்தஷியான்தான் முதல் குடிமகள் கூறியுள்ளதோடு டுவிட்டரில் டிரெண்ட் ஆக்கியுள்ளனர்.

செல்ஃபி சர்ச்சை

இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ள கிம் தன்னைத் தானே ஆடையின்றி செல்ஃபி எடுத்து சர்ச்சைகளை கிளப்பியுள்ளார். இதற்குக் காரணம் இல்லை.

எல்லாம் ஒரிஜினல்

கிம்மின் உடல் பாதி டூப்ளிகேட் எல்லாமே ஆபரேசன் மூலம் அழகுப்படுத்திக்கொண்டது என்று பலரும் கூறி வருகின்றனர். இதற்கு பதிலடி தரும் விதமாகவே கிம் எந்தவித போட்டோ ஷாப் வேலைகளும் செய்யாமல் அப்படியே ஆடையின்றி வெளியிட்டுள்ளார்.

பொய்யாக்கிட்டோம்ல...

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் கிம்மோ எந்தவித அலட்டலும் இல்லாமல் ‘ முதலில் நான் ஒல்லியாக இருப்பதாக கூறினர் அதை பொய்யாக்கவே புகைப்படம் வெளியிட்டேன், இப்போது நான் குண்டாக இருப்பதாக கூறுகின்றன. அதை பொய்யாக்கவே இந்த புகைப்படம் என ஸ்டேட்டஸ் வேறு போட்டுள்ளார்.

அதுக்காக இப்பிடியா படம் போடறது தாயி?

English summary
Kanye West announced his 2020 presidential bid (whether he was serious or not is debatable), took aim at awards shows, addressed the Taylor Swift incident and more at the MTV Video Music Awards as he accepted the Video Vanguard Award, making for undoubtedly one of the most memorable VMA speeches ever.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X