For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆஸ்திரேலிய “புளூ” மலைகளில் பற்றி எரியும் தீ- 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் குவிப்பு

Google Oneindia Tamil News

கேன்பெர்ரா: ஆஸ்திரேலியாவின் புளூ மலைப்பகுதிகளில் அமைந்துள்ள புதர்களில் தீப்பிடித்தது. அங்கே, அதிவேகமாக காற்று வீசுவதால் தீ தொடர்ந்து பரவி வருகிறது. பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் வேலையில் 100 க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஒழுங்கான சாலைகள் இல்லாத பாதைகளாக இருப்பதால், சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களில் செல்ல முடியவில்லை. இதனால், தீயணைப்பு வீரர்கள் ஹெலிகாப்டர் மூலமாக தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சித்து வருகின்றனர்.

Australian crews join efforts to battle blue hill forest fires

இந்த தீ விபத்து மேலும் பரவினால் அந்த பகுதியில் அமைந்துள்ள 20 க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு இதே பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 க்கும் அதிகமான வீடுகள் தீயில் கருகி முற்றிலும் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Reinforcements from as far away as Australia and New Zealand have been recruited to fight hundreds of forest fires in B.C., Alberta and Saskatchewan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X