For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க பாப் பாடகர் டைலானின் ‘கிதார்’ ரூ.6 கோடிக்கு ஏலம்

Google Oneindia Tamil News

நியூயார்க்: பிரபல பாப் பாடகர் டைலானின் கிதார் ரூ 6 கோடிக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

அமெரிக்காவின் பிரபல பாப் பாடகர் டைலான். இவர் கடந்த 1965ம் ஆண்டு ரோத்தீவில் உள்ள நியூ போர்ட் நகரில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது எலெக்ட்ரிக் கிதார் ஒன்றைப் பயன் படுத்தினார்.

bob dylan

பெரும் வரவேறபைப் பெற்ற அந்த நிகழ்ச்சியில் அவர் பயன்படுத்திய கிதார், கிட்டத்தட்ட 48 வருடங்களுக்குப் பிறகு தற்பொது ஏலத்தில் விடப்பட்டது. நியூயார்க்கில் உள்ள கிறிஸ்டி மையத்தில் ஏலம் விடப்பட்ட இந்த கிதார், முடிவில் 9,65,000 அமெரிக்க டாலருக்கு விற்பனையானது. இந்திய மதிப்பில் இதன் மதிப்பு ரூ 5 கோடியே 89 லட்சத்து 61 ஆயிரத்து ஐநூறு ஆகும்.

இதற்கு முன்பு கடந்த 1964-ம் ஆண்டில் பென்டெர் ஸ்டார்போ கேங்டன் என்ற பாடகர் பயன்படுத்திய கிதார் கூடுதல் விலைக்கு சென்று சாதனை படைத்து இருந்தது. தற்போது அதனை டைலான் கிதார் ஏலம் முறியடித்துள்ளது.

English summary
The guitar that Bob Dylan played in their historical participation in the 1965 Newport Festival, an event that made the jump to electric music, was auctioned today at U.S. $ 965,000.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X