For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரிட்டிஷ்காரர்களில் பாதிப் பேருக்கு "பப்ளிக் பப்ளிக்"தான் பிடிச்சிருக்காம்... !

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தில் பாதிப் பேர் பொது இடங்களில் செக்ஸ் வைத்துக் கொள்வதை விரும்புகிறார்களாம். அதிலும் வாரத்திற்கு ஒரு முறை எப்படியாவது பொது இடத்தில் புகுந்து விளையாடி விடுகிறார்களாம்.

இங்கிலாந்தில் பொது சட்ட விதி மீறல் பட்டியலில் பொது இடத்தில் செக்ஸ் வைத்துக் கொள்வது 2வது இடத்தில் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அதி வேகமாக வாகனம் ஓட்டுவது முதலாவது முன்னணி விதி மீறல் செயலாக இங்கிலாந்தில் உள்ளது.

பொது இடத்தில் அப்படி இப்படி .. தப்பே இல்லை

பொது இடத்தில் அப்படி இப்படி .. தப்பே இல்லை

பொது இடத்தில் செக்ஸ் வைத்துக் கொள்வது தவறில்லை என்பது 43 சதவீதம் பேரின் கருத்தாக உள்ளது. இதெல்லாம் ஒரு குற்றமா என்றும் அவர்கள் கேட்டுள்ளனர்.

இதுதான் பாஸ் எங்க வேலையே

இதுதான் பாஸ் எங்க வேலையே

எட்டு சதவீதம் பேர் தாங்கள் பெரும்பாலும் பொது இடத்தில்தான் செக்ஸ் வைத்துக் கொள்வதாக கூறியுள்ளனர்.

வாரா வாரம்

வாரா வாரம்

3 சதவீதம் பேர் வாரா வாரம் தாங்கள் பொது இடத்தில் தவறாமல் செக்ஸ் வைத்துக் கொள்வதாக கூறியுள்ளனர்.

2வது இடத்தில்

2வது இடத்தில்

பொது இடத்தில் செக்ஸ் வைத்துக் கொள்வது, இங்கிலாந்தில் 2வது பெரிய விதி மீறல் செயலாக உள்ளதாம்.

வாய்ப்பு கிடைத்தால் நாங்களும் ரெடி

வாய்ப்பு கிடைத்தால் நாங்களும் ரெடி

24 சதவீதம் பேர் தாங்கள் இதுவரை அதுபோல வைத்துக் கொள்ளவில்லை என்றும், ஒரு வேளை வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் செக்ஸ் வைப்போம் என்றும் கூறியுள்ளனர்.

ஓவர் ஸ்பீட் முதலிடம்

ஓவர் ஸ்பீட் முதலிடம்

வாகனங்களில் அதி வேகமாக போவதுதான் இங்கிலாந்து மக்கள் அதிக அளவில் செய்யும் தவறாக உள்ளது. அதாவது 62 சதவீதம் பேர் அதைச் செய்கின்றனர்.

வருடத்திற்கு 17 தவறு

வருடத்திற்கு 17 தவறு

இங்கிலாந்துக்காரர்கள் சராசரியாக வருடத்திற்கு 17 விதிமுறைகளைச் செய்வதாகவும் இந்தக் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

பிற குற்றங்கள்

பிற குற்றங்கள்

பொது இடத்தில் குப்பை கொட்டுவது அடுத்த முக்கிய தவறாக உள்ளது. திரைப்படங்களை ஆன்லைனில் டவுன்லோட் செய்து பார்ப்பதும் இன்னொரு தவறாக உள்ளது.

English summary
Outdoor sex is the second most broken law behind speeding, a survey found, with the average Brit committing 17 offences a year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X