For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவில் டேக்வாண்டோவில் அசத்தும் தமிழ் சிறுவன்

By Siva
Google Oneindia Tamil News

இலினாய்ஸ்: அமெரிக்காவில் வசிக்கும் 8 வயது தமிழ் சிறுவன் சஞ்சித் கராத்தே, ஃபேஸ்பால் விளையாட்டு, அறிவியல் என பலதுறைகளில் ஆர்வம் மிகுந்தவராக உள்ளார்.

அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலத்தில் உள்ள பஃபலோ க்ரூவ் பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் படித்து வருபவர் இந்தியரான சஞ்சித் ஸ்ரீனிவாசன்(8). இந்த ஆண்டு நடந்த தேசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொண்டு பலகை உடைக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் சஞ்சித்.

Indian Karate Kid making waves in America

இது குறித்து சஞ்சித்தின் தாய் சுபத்ரா கூறியதாவது,

சஞ்சித் 5 வயதில் இருந்தே டேக்வாண்டோ, பேஸ்பால் கற்று வருகிறார். இந்த இரண்டு பிரிவுகளிலும் அவர் ஏற்கனவே பல பரிசுகள் வாங்கியுள்ளார். சஞ்சித் ஒரு டிஏஏன் பேக் பெல்ட் பெற்றவர். இந்த ஆண்டு தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெண்கலம் வென்றார்.

Indian Karate Kid making waves in America

சஞ்சித் 3 நிமிடங்களில் 30 பலகைகளை உடைத்து வெள்ளிப் பதக்கம் வென்றார். என் மகனுக்கு விஞ்ஞானி ஆகும் ஆசை உள்ளது. அவர் கனவை நிறைவேற்ற நாங்கள் உதவி செய்வோம் என்றார்.

English summary
Shanjit Srinivasan is not just a neighbourhood eight-year-old that you are familiar with. He's a kid with several interests and multi-faceted talent - martial arts, baseball and science. For starters, he is a silver medalist in Board Breaking in National TKD Championship 2017 (8 to 9 years old, Blue belt division).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X