For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிரியாவின் ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் விமானப்படை அதிரடி தாக்குதல்!

By Mathi
Google Oneindia Tamil News

டமாஸ்கஸ்: சிரியாவின் ராணுவ தளங்கள் மீது இன்று இஸ்ரேல் விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கோலன் ஹெய்ட்ஸ் பகுதியில் நேற்று இரு ராக்கெட்களை ஏவி சிரியா நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலிய போர் விமானங்கள் இன்று தாக்குதல் நடத்தி இருக்கின்றன.

Israeli jets strike back after Syria's Golan attack: Israeli army

இந்த தாக்குதலில் சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் படைகளின் ராணுவ தளங்கள் சேதமடைந்ததாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் மோஷே யாலோன் கூறியுள்ளார்.

ஏற்கெனவே சிரியாவில் பல்வேறு கிளர்ச்சி குழுக்களை அமெரிக்கா களம் இறக்கிவிட்டிருக்கிறது. அத்துடன் சிரியாவின் பல பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி ஈராக்குடன் இணைத்து தனி இஸ்லாமிய நாடு பிரகடனம் செய்துள்ளனர்.

இந்நிலையில் அண்டை நாடான இஸ்ரேலுடனும் சிரியா மோதலை மேற்கொண்டு வருகிறது.

English summary
Israeli airforce jets struck Syrian army artillery positions near the Israel-occupied Golan Heights on Wednesday, the military said, in retaliation for rockets launched in the area the previous day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X