For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கல்யாணமாச்சுன்னா நான் குடிக்க மாட்டேனே... ஆஹா, அமெரிக்க ஆண்களே!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் திருமணத்திற்கு பிறகு மது பழக்கம் குறைவதாக தெரியவந்துள்ளது.

மேலும், அமெரிக்க ஆண்கள் கல்யாணம் ஆனாலே நல்ல பையன்களாக மாறிவிடுவதாகவும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

மனைவிக்கு மரியாதை அளிக்கவும், இல்லையெனில் மனைவியுடன் இணைந்து குடிக்கவேண்டும் என்றே அவர்கள் நிறுத்திவிடுவதாகவும் தெரிய வந்துள்ளது!.

மிசோரி பல்கலை ஆய்வு:

மிசோரி பல்கலை ஆய்வு:

அமெரிக்காவின் மிசோரி பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உளவியல் மற்றும் அறிவியல் துறை இந்த ஆய்வினை மேற்கொண்டது.

திருமணத்திற்கு பின் குறைவு:

திருமணத்திற்கு பின் குறைவு:

இந்த ஆய்வில் கடுமையான மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் திருமணத்திற்கு பிறகு மது அருந்துவதை குறைத்துக்கொள்வதாக தெரியவந்துள்ளது. பலர் மதுவை கைவிடுவதும் தெரியவந்துள்ளது.

பண்பட்டவர்களாக மாறும் ஆண்கள்:

பண்பட்டவர்களாக மாறும் ஆண்கள்:

திருமணத்திற்கு பிறகு ஆண்கள் பண்பட்டவர்களாக மாறி விடுவதாகவும், மேலும் வயது அதிகரிக்கும் போது குடி பழக்கம் குறைவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில்???:

தமிழகத்தில்???:

எனினும், தமிழ்நாட்டில் திருமணத்திற்கு பிறகு மது பழக்கம் குறைகிறதா என்று கேட்டால் கண்டிப்பாக பல்வேறு சுவராசியான பதில்கள் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.

English summary
Marriage can cause dramatic reduction in alcohol intake even among people with severe drinking problems, according to a new study which suggests that tying the knot could be a key tool in helping combat alcoholism.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X