For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கன்னியாஸ்திரி யூபிரேசியா

Google Oneindia Tamil News

கன்னியாஸ்திரி யூபிரேசியா:

கன்னியாஸ்திரி யூபிரேசியா 2006ம் ஆண்டு புனிதர் பட்டத்துக்குத் தகுதி வாய்ந்தவராக அறிவிக்கப்பட்டார். இவர் கடவுளுக்காக தனது முழுக் காலத்தையும் செலவிட்டவர் ஆவார். இவருக்கு பிரார்த்தனை அன்னை என்றும் மக்கள் செல்லப் பெயரிட்டு அழைத்தனர். இவரது காலத்தில் பல அற்புதங்களை இவர் நிகழ்த்தியதாக இவரது பக்தர்கள் கூறுகிறார்கள்.

1952ம் ஆண்டு தனது 75வது வதில் மரணமடைந்தார் யூபிரேசியா. திருச்சூர் மாவட்டம் ஒல்லூர் என்ற இடத்தில் இவர் அடக்கம் செய்யப்பட்டார்.

English summary
Two beatified candidates from Kerala, Fr Kuriakose Elias Chavara and Sister Euphrasia, conferred as sainthood by Pope Francis at Vatican on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X