For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவு

கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

கலிபோர்னியா: வடக்கு கலிபோர்னியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா மாநிலத்தில் இருந்து 104 மைல் தொலைவில் கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி காலை 6.50 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவி்ததுள்ளது.

powerfull earthquake hits Northern California

சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட் சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.

English summary
Magnitude 6.8 earthquake strikes off the coast of Northern California
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X