For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மறைந்தார் ரோஜர் மூர்!

Google Oneindia Tamil News

லண்டன்: ஜேம்ஸ்பாண்ட் வேடத்திற்குப் புதிய பொலிவு கொடுத்தவரான நடிகர் ரோஜர் மூர் மரணமடைந்தார். அவருக்கு வயது 89.

புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த ரோஜர் மூர் சில கால போராட்டத்திற்குப் பின்னர் இன்று மரணத்தைத் தழுவினார். இங்கிலாந்து அரசின் சர் பட்டம் பெற்றவரான ரோஜர் மூர், ஆக்டபஸ்ஸி, தி மேன் வித் தி கோல்டன் கன், ஏ வியூ டு ஏ கில், பார் யுவர் ஐஸ் ஒன்லி, தி ஸ்பை ஹூ லவ்ட் மீ ஆகிய படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் ஆவார.்

நடிகராக மட்டுமல்லாமல் பொதுச் சேவையிலும் ஈடுபட்டிருந்தவர் ரோஜர் மூர்.

Roger Moore dead
English summary
Legendary actor, Roger Moore who played James Bond has died at 89. His family announced that the actor passed away after a brief battle with cancer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X