For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தனது குழந்தைகளை பாதுகாக்க பயங்கரமான எதிரிகளை சமாளிக்கும் தவளை

By BBC News தமிழ்
|
கோஸ்டா ரிக்காவில் பேராசை கொண்ட குளவியிடம் இருந்து முட்டைகளை பாதுகாக்கும் கண்ணாடி தவளை தந்தை
BBC
கோஸ்டா ரிக்காவில் பேராசை கொண்ட குளவியிடம் இருந்து முட்டைகளை பாதுகாக்கும் கண்ணாடி தவளை தந்தை

பிளானட் எர்த் II இன் "ஜங்கில்ஸ்" தொடரின் மூன்றாவது நிகழ்ச்சியில் இந்த சிறிய தவளை சண்டையிடுவதை பார்த்திருக்கலாம். காடுகள் மற்றும் காடுகளின் வாழ்க்கை தொடர்பான புகைப்படங்களை நீங்கள் எங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

இந்த கண்ணாடி தவளை சிறியதாக தெரிந்தாலும், தந்தையான இதற்கு மிக முக்கியமான வேலை இருக்கிறது. பல பெண் தவளைகளின் முட்டைகளை கண்காணித்து, அவைகளை பசி கொண்ட குளவிகளின் கூர்மையான தாக்குதலில் இருந்து பாதுகாத்து காப்பாற்றவேண்டும்.

பல வாரங்களுக்கு குளவியின் கொடுக்களின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற வேண்டும்

மேற்கு பப்புவாவில் மரங்களில் நடைபோடும் சிவப்பு நிற ஆண் சொர்க்கப் பறவை
BBC
மேற்கு பப்புவாவில் மரங்களில் நடைபோடும் சிவப்பு நிற ஆண் சொர்க்கப் பறவை

உலகிலேயே மிகவும் செழுமையான இடங்கள் வனங்களே. ஆறு சதவீதத்திற்கும் குறைவான நிலப்பரப்பைக் கொண்டுள்ள காடுகளில் உலகின் பாதிக்கும் மேற்பட்ட தாவரங்களும் விலங்குகளும் வாழ்கின்றன. பிளானட் எர்த் II இன் மூன்றாவது நிகழ்ச்சியில், ஒரு மாயாஜாலக் காட்டில் நாம் மேற்கொண்ட பயணத்தின்போது, உலகில் மறக்கமுடியாத பாத்திரங்களை நிரப்பி, இந்த்ரி, ஜாகுவார், சொர்க்கப் பறவைகள், சிலந்தி குரங்குகள் (spider monkeys) போன்ற மறக்கமுடியாத, காணக்கிடைக்காத விலங்குகளை கண்டு மகிழ்ந்தோம்.

இங்குள்ள புகைப்படங்களைப் பார்த்து நீங்களும் உத்வேகமடைந்து, பூமியின் காடுகள் மற்றும் காடுகளின் வாழ்க்கையை புகைப்படம் எடுத்து அனுப்பவேண்டும் என விரும்புகிறோம்.

பிற செய்திகள்

BBC Tamil
English summary
This little glass frog father has a very important job. He is looking after the eggs of several female frogs, protecting them from hungry wasps with a series of sharp ninja kicks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X