For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சகிப்புத்தன்மை, மகிழ்ச்சி.. அமைச்சரவையில் தனி துறை தொடங்கிய அரபு எமிரேட்ஸ்

By Veera Kumar
Google Oneindia Tamil News

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் அமைச்சரவை பொறுப்புகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, சகிப்புத்தன்மை, மகிழ்ச்சி போன்றவையெல்லாம் புது துறைகளாக உருவாக்கப்பட்டு அவற்றுக்கு தனி அமைச்சர்களை நியமித்துள்ளது அந்த நாட்டு அரசு.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு, தனது கட்டமைப்பை இன்று மாற்றியமைத்துள்ளது. இதன்படி, அமைச்சர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதோடு, துறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

UAE appoints minister for tolerance, minster for happiness

இதன்படி, சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில், சகிப்புத்தன்மை என்று ஒரு துறை உருவாக்கப்பட்டு அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரபு நாடு பல தேசங்களை சேர்ந்தவர்களும் தொழில் செய்யும் இடம் என்பதால், ஒருவருக்கொருவர் சகிப்புத்தன்மையோடு இருப்பதை உறுதி செய்வதற்காக இதுபோன்ற, துறை உருவாக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியோடு மக்களை வாழச் செய்ய தேவையான ததிட்டங்களை உருவாக்கும் பொறுப்பு மகிழ்ச்சி அமைச்சருக்கு தரப்பட்டுள்ளது.

English summary
In a major overhaul of the UAE’s federal government structure on Monday, several ministries were restructured and new ministerial positions created to improve efficiency and effective delivery of services.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X