For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிபராக ஒபாமாவின் கடைசி உரை இன்று- கேட்க மக்கள் ஆர்வம்

அமெரிக்க அதிபராக ஒபாமா இன்று தனது கடைசி உரையையாற்றவுள்ளார். ஒபாமா அதிபர் பதவியில் உள்ளபோதே நிகழ்த்தும் கடைசி உரை இது என்பதால் மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

Google Oneindia Tamil News

சிக்காகோ : அமெரிக்க அதிபராக ஒபாமா இன்று தனது கடைசி உரையையாற்றவுள்ளார். ஒபாமா அதிபர் பதவியில் உள்ளபோதே நிகழ்த்தும் கடைசி உரை இது என்பதால் மக்கள் அதனை ஆர்வமாக உள்ளனர்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து 2 முறை அதிபராக பதவி வகித்து வருகிறார். ஒபாமாவின் அதிபர் பதவிக் காலம் வரும் 20ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

US President Obama's last Speech today as president!!

இந்நிலையில் ஒபாமா அதிபராக தனது கடைசி உரையை மக்கள் மத்தியில் இன்று நிகழ்த்தவுள்ளார்.இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2 மணிக்கு ஒபாமா தனது இறுதி உரையை நிகழ்த்தவுள்ளார். இதற்காக ஒபாமா சிக்காகோ சென்றுள்ளார்.

இந்த உரை ஒபாமாவின் கடைசி உரை என்பதால் மக்கள் அதனை கேட்க ஆர்வமாக உள்ளன. அதே நேரத்தில் ஒபாமாவின் உரையும் மிக கவனமாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

English summary
US President Obama's last speech today in chicago as a president. People are very interested to listen and the speech also prepared very carefully.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X