For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விர்ஜின் நிறுவனத்தின் சிறிய ராக்கெட் விமானம் விழுந்து விமானி பலி

By Veera Kumar
Google Oneindia Tamil News

Virgin Galactic suffers fatal crash
கலிபோர்னியா: விர்ஜின் நிறுவனத்தின் சுற்றுலா பயணிககளை விண்வெளிக்கு ஏற்றி செல்லும் சிறிய ராக்கெட் விமானம் ஒன்று தனது சோதனை ஓட்டத்தின் போது மொஜாவே, பாலைவனத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி ஒருவர் உயிரிழந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமான கிளம்பிய சிறிது நேரத்திலேயே அது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. பின்னர் மொஜாவே பாலைவனத்தில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. விர்ஜின் நிறுவனம் சுற்றுலா பயணிகளை விண்வெளிக்கு அழைத்து செல்லும் திட்டத்தில் ஆட்களை சேர்ப்பதில் முன்னணியில் உள்ளது.

இந்த விமானத்தில் விண்வெளி சுற்றுலா செல்ல 700 பேர் பதிவு செய்துள்ளனர். இதற்கான நுழைவு கட்டணமாக ஒவ்வொருவரும் 250000 டாலர் செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Richard Branson is set to meet his Virgin Galactic space team in California's Mojave Desert on Saturday following the crash of a passenger spaceship being developed by his company that killed one pilot and seriously injured the other.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X