இந்தியா-வங்கதேச போட்டியில் மோடி மானத்தை வாங்கிய மலையாள ரசிகர்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இந்தியா-வங்கதேசம் நடுவேயான கிரிக்கெட் போட்டியின்போது, மைதானத்தில் அமர்ந்தபடி, மாட்டிறைச்சி தடை தொடர்பாக மோடிக்கு எதிரான பதாகையை தூக்கிப் பிடித்துள்ளார் கேரளாவை சேர்ந்த ரசிகர் ஒருவர்.

இதை அவரது கஸின் சகோதரர் டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார். இதன் பின்னூட்டங்களில் அவருக்கு சிலர் விமர்சனங்களையும் பரிசாக அளித்துள்ளனர்.சிலர் பாராட்டியுள்ளனர்.

Beef problem echos at India Bangladesh cricket match

'போ மோனே மோடி' என ஆங்கிலத்தில் எழுதியுள்ளார் அந்த ரசிகர். மாட்டிறைச்சி தடையை தொடர்ந்து, போ மோனே மோடி என்ற பெயரில் ஹேஷ்டேக் போட்டு தேசிய அளவில் சமூக வலைத்தளங்களில் மலையாளிகள் டிரெண்ட் செய்திருந்தனர்.

மோடியே போ என்பது இந்த மலையாள வார்த்தைக்கு அர்த்தமாகும்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
"My cousin at the India Bangladesh semi finals doing us mallus proud" says a Twitter user.
Please Wait while comments are loading...