For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதலிடத்தைப் பறி கொடுத்தது இந்தியா... !

துபாய்: டி20 போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்தியா முதலிடத்தை நியூசிலாந்திடம் பறி கொடுத்துள்ளது அதேசமயம், ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஒரு நாள் போட்டிக்கான தரிவரிசையில் ஆஸ்திரேலிய அணி 124 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதை விட 11 புள்ளிகள் குறைந்து நியூசிலாந்து அணி 2வது இடத்தைப் பிடித்துள்ளது.

ICC T20I Rankings: India lose top spot to New Zealand after annual update

தென் ஆப்பிரிக்கா 3வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா 3வது இடத்திலிருந்து 4வது இடத்திற்கு இறங்கியுள்ளது. 5வது இடத்தில் இலங்கை, 6வது இடத்தில் இங்கிலாந்து, 7வது இடத்தில் வங்கதேசம், 8வது இடத்தில் மேற்கு இந்தியத் தீவுகள், 9வது இடத்தில் பாகிஸ்தான், பத்தாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் அணிகள் உள்ளன.

2வது இடத்திற்குப் போன இந்தியா

டி20 வரிசையில் நியூசிலாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை முதலிடத்தில் இருந்த இந்தியா 2வது இடத்திற்கு இறங்கியுள்ளது. 3வது இடத்தில் மேற்கு இந்தியத் தீவுகள், 4வது இடத்தில் தென் ஆப்பிரிக்கா, 5வது இடத்தில் இங்கிலாந்து, 6வது இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளன 7வது இடத்தில் பாகிஸ்தானும், 8வது இடத்தில் இலங்கையும், 9வது இடத்தில் ஆப்கானிஸ்தானும், 10வது இடத்தில் வங்கதேசமும் உள்ளன.

Story first published: Wednesday, May 4, 2016, 17:44 [IST]
Other articles published on May 4, 2016
English summary
ICC World Cup 2015 finalists Australia and New Zealand have retained the top two positions on the ICC ODI Team Rankings following the annual update. Results from 2012-13 have been dropped, while results from 2014-15 have been reduced to a weighting of 50 per cent.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X