For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

10வது ஐபிஎல் தொடர்.. வீரர்கள் ஏலம்.. இதுவரை 61 பேர் விற்பனை Live

பெங்களூரு: 10வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் தொடங்கியுள்ளது. பெங்களூரில் நடந்து வரும் ஏலத்தில் வீரர்கள் ஏலம் விடப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்த நேரடி தகவல்கள் உங்களுக்காக:

-ஐபிஎல் ஏலம்: தமிழகத்தை சேர்ந்த நடராஜன் ரூ.3 கோடிக்கு ஏலம்

-ரூ.3 கோடிக்கு நடராஜனை ஏலத்தில் வாங்கியது பஞ்சாப் அணி

-ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ஆப்கன் நாட்டு வீரர் அணியில் சேர்ப்பு

-சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆப்கன் வீரர் முகமது நபி சேர்ப்பு

-ஏலம் போகாத இஷாந்த் சர்மா!

-இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் தைமல் மில்ஸ் ரூ.12 கோடிக்கு ஏலம்

-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்தது

-இந்தியாவுக்கு எதிரான தொடரில் அசத்தலாக பந்து வீசியிருந்தார் தைமல் மில்ஸ்

-இங்கிலாந்து ஆல் ரவுண்டர் கிறிஸ் ஜோர்டான் ஏலம் போகவில்லை

-ஆஸ்திரேலியாவின் சீன் அப்பாட் ஏலம் போகவில்லை

-நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன் ரூ.1 கோடிக்கு டெல்லி டேர்டெவில்ஸ் வாங்கியது

-ஏஞ்செலோ மேத்யூஸ் டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கு ரூ. 2 கோடிக்கு ஏலம் போனார்

-பவன் நேகி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் ரூ. 1கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்

-மார்ட்டின் குப்தில், ஜாஸன் ராய், பெய்ஸ் பஷல், அலெக்ஸ் ஏலம் போகவில்லை

-இர்பான் பதானை அந்தஅணியும் ஏலம் எடுக்கவில்லை

-ஐபிஎல் வரலாற்றில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரர் பென் ஸ்டோக்ஸ்

-காஸ்ட்லி வீரரானார் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்

-பென் ஸ்டோக்சை ரூ.14.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது புனே அணி

-ஐ.பி.எல் 10வது சீசனுக்கான ஏலம் பெங்களூரில் நடந்து வருகிறது

-நியூசிலாந்தின் மார்டின் கப்திலை ஏலம் எடுக்க எந்த அணியும் தயாரில்லை

-இங்கிலாந்தின் மோர்கனை ரூ.2 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது

Story first published: Monday, February 20, 2017, 15:14 [IST]
Other articles published on Feb 20, 2017
English summary
IPL players auction has begun in Bengaluru today and many major players are put on auction.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X