For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக கோப்பை: அதிக ரன் குவிப்பு, விக்கெட் பறிப்பு.. இரண்டிலுமே நியூசிலாந்து வீரர்கள் முதலிடம்

By Veera Kumar

மெல்போர்ன்: அதிக ரன்கள் குவிப்பில் கப்திலும், விக்கெட் வீழ்த்தியதில் டிரெண்ட் பவுல்ட் மற்றும் மிட்சேல் ஸ்டார்க்கும் முதலிடங்களை பிடித்தனர்.

Martin Guptill was the leading run getter

நடப்பு உலக கோப்பையில், அதிக ரன் குவித்த வீரர் பட்டியலில் 547 ரன்களுடன் நியூசிலாந்தின் மார்டின் கப்தில் முதலிடத்திலுள்ளார். இதில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அடித்த இரட்டை சதமும் அடங்கும். அதேநேரம், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் மிட்சேல் ஸ்டார்க் மற்றும், நியூசிலாந்தின் டிரெண்ட் பவுல்ட் தலா 22 விக்கெட்டுகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டனர்.

இந்தியாவின் உமேஷ் யாதவ் 18 விக்கெட்டுகளுடனும், முகமது ஷமி 17 விக்கெட்டுகளுடனும் அதற்கடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இதில் தொடர் நாயகன் விருதை ஸ்டார்க் தட்டிச் சென்றார்.

Story first published: Sunday, March 29, 2015, 16:27 [IST]
Other articles published on Mar 29, 2015
English summary
Martin Guptill was the leading run getter, he scored 547 runs in it. Mitchell Starc and Trent Boult, the two leading wicket takers with 22 wickets each.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X