பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடும் இந்தியா! கலக்கல் வீடியோ!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பாகிஸ்தான் பவுலர்களை இந்திய வீரர்கள் பந்தாடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியயோவை ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர்.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. பரம எதிரிகள் எனக்கூறப்படும் இரு அணிகளும் மோதும் இறுதிப் போட்டி என்பதால் சுவாரசியமும் எதிர்ப்பார்ப்பும் எகிறியுள்ளது.

Troll videos on India vs Pakistan champions trophy

இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியை முன்னிட்டு சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்களும், ட்ரோல் வீடியோக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் பாகிஸ்தான் பவுலர்களை இந்தியா இன்று இப்படி தான் செய்யும் என சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகியுள்ளது. இதோ அந்த வீடியோ உங்களுக்காக..

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
Champions trophy cricket Final match: India vs Pakistan facing today. with this game fans releasing memes and troll videos on Social media.
Please Wait while comments are loading...