For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இங்கிலீஷ் பிரிமீயர் லீக் 13வது வாரம், ரவுண்ட்அப் மற்றும் ரிசல்ட் இதோ!

By Veera Kumar

லண்டன்: இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரின் 13வது வாரத்தில் 10 போட்டிகளில் 6 போட்டிகள் நேற்று முடிவடைந்தன.

இந்த வாரத்தின் முதல் போட்டி, மான்செஸ்டர் சிட்டி மற்றும் பர்ன்லே நடுவே நடைபெற்றது. மான்செஸ்டர் சிட்டி இதில் வென்று அசத்தியது. அடுத்ததாக லிவர்பூல் மற்றும் சுந்தர்லேண்ட் நடுவேயான போட்டியில் 2-0 என்ற கணக்கில் லிவர்பூல் வென்று அசத்தியது.

 English Premier League game week 13: Roundup and results

நேற்று நடைபெற்ற போட்டிகளின் ரிசல்டை இங்கு பாருங்கள்:

பர்ன்லே எப்சி 1-2 மான்செஸ்டர் சிட்டி

லெய்செஸ்டர் சிட்டி 2-2 மிடில்ஸ்ப்ரக்

ஸ்வான்சி சிட்டி 5-4 கிரிஸ்டல் பேலஸ்

ஹல்சிட்டி 1-1 வெஸ்ட் ப்ரூம்

லிவர்பூல் 2-0 சுந்தர்லேண்ட்

செல்சியா 2-1 டோடன்ஹம் ஹாட்ஸ்புர்

ஞாயிற்றுக்கிழமையான இன்று நடைபெற உள்ள போட்டிகளுக்கான அட்டவணை இது:

வாட்போர்ட் Vs ஸ்டோக் சிட்டி

அர்சேனால் Vs பர்ன்மவுத்

சவுத்தம்ப்டன் Vs எவர்டன்

மான்செஸ்டர் யுனைட்டட் Vs வெஸ்ட் ஹம்

Story first published: Sunday, November 27, 2016, 11:16 [IST]
Other articles published on Nov 27, 2016
English summary
English Premier League game week 13 is underway and 6 out of 10 matches were played in day 1 of the game week.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X