லண்டன்: பண்டஸ்லிகா கால்பந்து லீக் 22வது வாரப் போட்டிகள் நேற்று தொடங்கின. முதல்நாளான நேற்று 7 போட்டிகள் நடைபெற்றன.
22வது வாரத்தின் முதல் நாள் போட்டி ரிசல்ட்
வோல்ஸ்பர்க் 1-2 வெர்டர் பிரிமென்
பெயர்ன் முனிச் 8-0ஹம்பர்கர் எஸ்வி
பெயர் லிவர்குசென் 0-2 மெயின்ஸ் 05
ஆர்பி லெய்ப்ஸிக் 3-1 எஃப்சி கால்ன்
எஸ்சி ஃபிரைப்ர்க் 0-3 டார்ட்மன்ட்
டர்ம்ஸ்டாட் 1-2 ஆக்ஸ்பர்க்
ஹெர்தா 2-0 எய்ன்ட்ராச்ட்