For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நெருங்கி வரும் ஒலிம்பிக் 2016 - இன்னும் 36 நாள்; மும்முரமாய் தயாராகும் பிரேசில்

ரியோ டி ஜெனிரோ : 2016 ஆம் ஆண்டில் நடக்க இருக்கின்ற ஒலிம்பிக் போட்டிகளுக்காக படுவேகமாக தயாராகி வருகிறது பிரேசில்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்காக பிரேசில் நாடு தயாராகி வருகிறது. அந்நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் இதற்கான பயிற்சி ஆட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 3 நாட்கள் நடக்கும் இந்த போட்டிகள் மூலம் மைதானத்தின் தரம் பரிசோதித்து பார்க்கப்படும் என்று ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

How the Olympic host city looks with 36 weeks to go

வீரர்கள் மட்டுமின்றி டென்னிஸ் பயிற்சியாளர்கள், பல்வேறு நாட்டின் விளையாட்டு பிரதிநிதிகளும் இந்த பயிற்சி மைதானத்தை பரிசோதித்து வருகின்றனர்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்தியாவைச் சேர்ந்த வட்டு எறிதல் வீரர் விகாஸ் கெளடா, மாரத்தான் வீரர் நிதேந்திரா சிங் ராவத், 20 கி.மீ. நடைப் போட்டி வீராங்கனை சப்னா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

2016 ஒலிம்பிக்கில் அதிகமானோர் பங்கேற்கும் வகையில் தகுதி இலக்கு மாற்றியமைக்கப்பட்டதன் அடிப்படையில் இப்போது மேலும் 3 இந்தியர்களுக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Story first published: Sunday, December 13, 2015, 16:08 [IST]
Other articles published on Dec 13, 2015
English summary
A National Centre for High Performance Athletes will remain, although it is yet to be seen if Brazilians will step up their sporting range to benefit from the facility.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X