For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் 5ல் 4 தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதே இல்லை- யுனிசெப் அதிர்ச்சித் தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை வெறும் 18.8 சதவீதம்தான் என்ற அதிர்ச்சித் தகவலை ஆய்வு ஒன்று வெளியிட்டுள்ளது.

தாய்ப்பாலின் மகத்துவத்தை விளக்க உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் யுனிசெப் நிறுவனம் நடத்திய ஆய்வில், தமிழக தாய்மார்களில் 18.8 சதவீதத்தினர் மட்டுமே தாய்ப்பால் ஊட்டுகின்றனர் என தெரியவந்துள்ளது.

அவங்க கூட பரவாலை:

அவங்க கூட பரவாலை:

கல்வியறிவில் பின்தங்கிய ஜார்கண்ட், சட்டீஸ்கர் மாநிலங்களில் கூட 51 சதவீத பெண்கள் தாய்ப்பால் தருகின்றனர்.

சென்னைதான் வொர்ஸ்ட்:

சென்னைதான் வொர்ஸ்ட்:

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் 7 சதவீதம் தாய்மார்கள் மட்டுமே தாய்ப்பால் கொடுக்கின்றனராம்.

அடுத்தடுத்து இவங்கதான்:

அடுத்தடுத்து இவங்கதான்:

திருவாரூர், தேனி மாவட்டங்களில் 10 சதவீதம், ஈரோடு 12 சதவீதம், தஞ்சாவூர் 13 சதவீதம், கன்னியாகுமரி 35 சதவீத தாய்மார்கள் மட்டுமே குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கின்றனர்.

ஊட்டச்சத்து குறைபாடு:

ஊட்டச்சத்து குறைபாடு:

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைப்பாட்டிற்கு முக்கிய காரணமே இதுதான் என்றும் யுனிசெப் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அழகு மட்டும் வாழ்க்கையில்லை:

அழகு மட்டும் வாழ்க்கையில்லை:

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் இளம் தாய்மார்களிடம் குறைந்து கொண்டே போகிறது என்பது வருத்தத்திற்குரியதுதான்.

English summary
States like Tamil Nadu and Kerala that boast of high health indices are doing a poor job when it comes to breastfeeding, going by the Union government's annual health survey and the district-level-household and facility survey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X