நாமக்கல் அருகே பலாத்காரம் செய்யப்பட்ட 70 வயது மூதாட்டி பரிதாப சாவு- வீடியோ

சேலம்: நாமக்கல் மாவட்டத்தில் மர்ம நபரால் பலாத்காரம் செய்யப்பட்ட 70 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த கிராமத்தை சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி, பாப்பாத்தி. இவர் ஆடு மேய்க்க சென்ற இடத்தில் மயங்கிய நிலையில் கிடந்ததை சிலர் பார்த்து ராசிபுரம் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்தனர். டாக்டர்கள் சோதனையின்போது, அந்த மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்டிருந்ததும், உடலெங்கும் காயங்கள் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, பாப்பாத்தி, சேலம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வீடியோ

English summary
70 year old women who brutally raped by un known culprit in Namakkal district on yesterday succumbed to injuries.
Please Wait while comments are loading...

Videos