For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'ஏ' ஃபார் ஆல்ஃபபெட், 'ஜி' ஃபார் கூகுள், 'எஸ்' ஃபார் சுந்தர் பிச்சை

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: ஆங்கிலத்தில் உள்ள ஏ,பி,சி,டி முதல் இசட் வரையிலான எழுத்துக்களுக்கும் கூகுளுக்கும் தொடர்பு உள்ளது.

கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக தமிழரான சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். கூகுளின் சிஇஓவாக இருந்து வந்த லாரி பேஜ் ஆல்ஃபபெட் என்ற நிறுவனத்தின் தலைவராக இருப்பார். ஆங்கிலத்தில் உள்ள ஏ, பி, சி, டி, இ முதல் இசட் வரையிலான எழுத்துக்களுக்கும் கூகுளுக்கும் தொடர்பு உள்ளது.

A for 'Alphabet', G for Google, S for Sundar Pichai

கடந்த ஓராண்டுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட கூகுள் புகைப்படம் தற்போது மீண்டும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. அந்த புகைப்படத்தில் ஏ முதல் இசட் வரையிலான எழுத்துக்களில் உள்ள கூகுள் தொழில்நுட்பங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

ஏ- அனாலிட்டிக்ஸ் , பி- புக்ஸ் கூகுள், சி- குரோம், டி- டிரைவ், இ- எர்த், எப்- பைபர், ஜி- கிளாஸ் முதல் ஒய்- யூடியூப், இசட்- ஜீட்கெய்ஸ்ட் வரை ஆங்கில ஆல்ஃபபெட்டுகளில் அனைத்து எழுத்துகளிலும் கூகுள் தொழில்நுட்பம் உள்ளது.

ஜே என்ற எழுத்தில் எதுவும் இல்லையே என்று நினைத்தால் தவறு. ஜே என்ற எழுத்தில் ஜம்ப் விஆர் வீடியோ கேமராஸ் உள்ளது.

English summary
Google has literally owned all the letters of Alphabets starting from A to Z.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X