For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

15 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட விருதகிரீஸ்வரர் கோயில் சிலை மீட்பு ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்பு

15 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்டட பழங்கால சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: 15 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்டட பழங்கால சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ஒன்றரை கோடி ரூபாய் ஆகும்.

விருத்தாசலத்தை அடுத்த விருதகிரீஸ்வரர் கோவில் கடந்த 2002ஆம் ஆண்டு ஆண்டுகளுக்கு முன்பு நரசிம்மி கற்சிலை திருடுப் போனது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

A ancient statue kidnapped 15 years ago has been rescued from Australia

இதில் நரசிம்மி சிலைக்குப் பதிலாக கடத்தல்காரர்கள் வேறு சிலையை வைத்தது கண்டுபிக்க்கப்பட்டது. இந்நிலையில் ஆஸ்திரலியாவுக்கு கடத்தப்பட்ட அந்த சிலை தற்போது மீட்க்கப்பட்டுள்ளது.

அதன் மதிப்பு ஒன்றரை கோடி ரூபாய் ஆகும். 15 ஆண்டுக்கு முன் கடத்தப்பட்ட பழங்கால நரசிம்மி சிலை 1046 ஆண்டுகள் பழமையானது ஆகும்.

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட அந்த சிலை மீண்டும் விருதகிரீஸ்வரர் கோயிலுக்கே வழங்கப்படும் என சிலை தடுப்பு பிடிரிவு காவல்துறையின்ர் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகத்தில் உள்ள கோயில் சிலைகள் அனைத்தையும் ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
A ancient statue kidnapped 15 years ago has been rescued from Australia. Its value is 1.5 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X