For Quick Alerts
For Daily Alerts
Just In
இப்படி ஒரு "ஸ்டிரைக்"கை எங்காவது பார்த்திருக்கீங்களா!
சென்னை: சில வீடியோக்களைப் பார்த்ததுமே சிரிப்பு வரும்.. சில பார்க்கப் பார்க்க சிரிப்பு வரும்.. இது 2வது ரகம்.
இந்த "நாயார்" செய்யும் ஸ்டிரைக்கைப் பாருங்களேன்.. உலகத்துல எங்கேயாவது இப்படி "ஸ்டிரைக்"கைப் பார்த்துருக்கீங்களா... வீட்டுக்குப் போலாம்னு திரும்புனா வர மாட்டாராம்..பக்கத்துல ஒரு குட்டி டாக் எவ்வளவு பொறுப்பா நடந்துக்குது, இது செய்யும் அடத்தைப் பாருங்க. ரசிங்க, நல்லா தூக்கம் கலைஞ்சு பிரஷ்ஷா ஆயிருவீங்க..!
Comments
English summary
See this Dog, which is on walking with his boss, refuses to return home and doing all the naughty things.
Story first published: Monday, March 27, 2017, 16:50 [IST]