கரன்ட் அடுப்பில் வெயிட் செக் பண்ணும் முதல் இந்தியர் இவர்தான்- அடப்பாவிகளா!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரன்ட் அடுப்பில் சமையல் செய்யலாம்... ஆனால் யாராவது வெயிட் பாப்பாங்களா... இதோ அதற்கான உதாரணம்.

பொதுவாக கடைக்கு செல்லும் நாம் பொருள்களை வாங்குகிறோமோ இல்லையோ சுற்றி பார்ப்பதற்காகவே செல்வோம். ஒரு லிட்டர் எண்ணெய் வாங்க சென்று விட்டு ஓராயிரம் பொருள்களை நோட்டம் விடுவோம்.

A man going to stand up and check his weight in induction stove

அச்சமயம் சில வீட்டு உபயோக பொருள்களை ஆர்வத்துடன் பார்க்கும் நாம் அதன் பயன்பாடுகளை படித்து பார்க்காமலேயே அதை நமக்கு தெரிந்த வகைகளில் பயன்படுத்த முயற்சித்து விட்டு பிறகு, கடைக்காரர் அருகில் வந்தவுடன் அப்பொருளை வைத்துவிட்டு வருவோம்.

அதுபோல் இந்த கடையில் ஒரு இளைஞர் இன்டக்ஷன் அடுப்பில் வெயிட் பார்க்க முயன்று அது வெயிட் மிஷின் அல்ல என்று சுதாரித்துக் கொண்டு பதறியடிப்பதை பாருங்கள். இதோ உங்களுக்காக அந்த வீடியோ.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
A man goes for a shop and seeing the items which are placed in that shop. On seeing induction stove he thinks it is weight machine and trying to stand on that.
Please Wait while comments are loading...