For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பென்னாகரத்தில் அன்புமணிக்கு 3வது இடமே கிடைக்கும்... நியூஸ் 7 கருத்துக் கணிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பென்னாகரம் தொகுதியில் 3வது இடத்தையே பிடிக்க வாய்ப்புள்ளதாக நியூஸ் 7- தினமலர் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

நியூஸ் 7- தினமலர் நடத்திய கருத்துக் கணிப்பில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் திமுகவுக்கு ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்குதான் அன்புமணி போட்டியிடுகிறார்.

Anbumani may get 3rd place only, says survey

பென்னாகரம் தொகுதியில் திமுகவுக்கு 38.5% ஆதரவு காணப்படுவதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது. அதிமுகவுக்கு 24.9 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.

பாமகவுக்கு 18.5 ஆதரவே கிடைத்துள்ளது. இக்கட்சிக்கு 3வது இடமே கிடைத்துள்ளது. தேமுதிக 10.4 சதவீத ஆதரவுடன் நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

English summary
PMK CM candidate Dr Anbumani may get 3rd place only, according to the News 7 - Dinamalar opinion poll.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X