கணவர் கடந்த மாதம் தற்கொலை.. இந்த மாதம் நர்ஸ் குளோரியா முயற்சி.. அப்படி என்ன நெருக்கடி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இரு குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயற்சித்த அப்பல்லோ மருத்துவமனை செவிலியர் குளோரியாவின் கணவர் கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

அப்பல்லோவில் பணிபுரியும் செவிலியர் குளோரியா இன்று இரு குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயற்சித்தார். அவர் மீட்கப்பட்டு சென்னை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Apollo nurse husband commits suicide

குளோரியாவின் கணவர் பிரச்சனையால் மனமுடைந்து கடந்த மாதம் தற்கொலை செய்திருக்கிறார். கணவரின் மரணத்தைத் தொடர்ந்தே குளோரியாவும் குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார்.

குளோரியாவின் கணவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? ஏதேனும் நெருக்கடிகளில் சிக்கி தற்கொலை செய்து கொண்டாரா? என்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

Jayalalithaa passes away at Apollo hospital in Chennai | Oneindia News

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
Apllo Nurse Gloria's Husban was committed suicide last month i0n Chennai.
Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்