ராமன்நாடு..??

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ராம்நாட் அல்லது ராமநாதபுரம். தமிழக மக்களுக்கு இதுதான் நன்கு தெரிந்த பெயர், புரிந்த பெயர். ஆனால் அந்த மாவட்ட பாஜகவினர் புதுப் பெயர் சூட்டி அந்த மாவட்டத்தை அழைக்க ஆரம்பித்துள்ளனர் போலும்.

BJP rechristenes Ramanathapuram as Raman Nadu

அந்தப் புதுப் பெயர்தான் ராமன்நாடு. ராமநாதபுரம் என்ற பெயர் ஆங்கிலேயர்களுக்கு வாய்க்குள் நுழையாத காரணத்தால் ராம்நாட் என்று சுருக்கிக் கூப்பிட்டனர். இதனால் ஆங்கிலத்தில் அது ராம்நாட் என்றானது. இப்போது அதையும் சுருக்கி, திரித்து ராமன் நாடு என்று புதிதாக விரித்துள்ளனர் ராமநாதபுரம் மாவட்ட பாஜகவினர்.

ஒரு வேளை ராமநாதபுரம் மாவட்டத்தின் பெயரை ராமன் நாடு என்று மாற்ற பாஜகவினர் நடவடிக்கை ஏதும் எடுத்து வருகிறார்களா என்று தெரியவில்லை!

Ex Air Force Officer Murder in Ramanathapuram-Oneindia Tamil

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
Ramanathapuram district BJP has rechristened the district name as Raman Nadu.
Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்