For Daily Alerts
Just In
கருணாநிதி: காவேரியில் கண்ணீருடன் அலைமோதும் தொண்டர்கள்
திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதால் திமுக தொண்டர்கள் மிகுந்த கவலைக்குள்ளாகியுள்ளனர்.
அவர் அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையை சுற்றி திமுக தொண்டர்கள் பலர் கண்ணீருடன் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
பிற செய்திகள்:
- 'இயற்கை மனிதர்களை திரும்ப தாக்கும்'
- 'திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு'
- மணிமேகலையில் சுனாமி குறிப்பு: பேரிடர் ஆராய்ச்சியில் அசத்தும் பெண் விஞ்ஞானி
- 1945 ஆகஸ்ட் 6: ஹிரோஷிமா மீது வீசப்பட்ட உலகின் முதல் அணுகுண்டு
- இந்தோனீஷியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 91 பேர் உயிரிழப்பு
Comments
English summary
திராவிட முன்னேற்ற கழக (திமுக) தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதால், காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ள தொண்டர்கள் அனைவரும் கவலையடைந்துள்ளனர்.