For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒவ்வொரு தொகுதியிலும் யார் யாருக்கு ஆதரவு எப்படி?... நியூஸ் 7 கருத்துக்கணிப்பு

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 41 தொகுதிகளில் அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் வெற்றி, தோல்வி பற்றிய கருத்துக்கணிப்புகள் முடிவுகளை நியூஸ் 7 மற்றும் தினமலர் நாளிதழ் வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நியூஸ் 7 மற்றும் தினமலர் இணைந்து கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. அதன் முடிவுகளை மண்டல வாரியாக வெளியிட்டு வருகிறது.

 DMK lead to north Zone, says news7-dinamalar survey

வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்ட முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் மொத்தம் உள்ள 41 தொகுதிகளில் திமுகவுக்கு 31 இடங்கள் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு 10 தொகுதிகளில் வாய்ப்புள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:

வேலூர் மாவட்டம்:

காட்பாடி:

அதிமுக - 40.0%, திமுக - 32.8%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 12.0%, பாமக - 4.0%,

ஆற்காடு:

அதிமுக - 41.9%, திமுக - 36.0%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 9.3%, பாமக - 4.7%,

வேலூர்:

அதிமுக - 37.1%, திமுக - 26.5%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 10.7%, பாமக - 9.4 %,

அணைக்கட்டு:

அதிமுக - 26.4%, திமுக - 25.0%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 13.3%, பாமக - 24.3%,

ஆம்பூர்:

அதிமுக - 41.7%, திமுக - 40.9%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 7.9%, பாமக - 1.6 %,

ஜோலார்பேட்டை:

அதிமுக - 45.2%, திமுக - 37.3%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 7.6%, பாமக - 6.1 %,

அரக்கோணம் (தனி):

அதிமுக - 32.9%, திமுக - 46.0%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 12.1%, பாமக - 0.9%,

சோளிங்கர்:

அதிமுக - 14.4%, திமுக - 51.9%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 20.3%, பாமக - 3.5%,

ராணிப்பேட்டை:

அதிமுக - 36.5%, திமுக - 36.9%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 12.1%, பாமக - 3.9%,

கே.வி.குப்பம் (தனி):

அதிமுக - 38.3%, திமுக - 43.2%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 12.5%, பாமக - 1.3%,

குடியாத்தம் (தனி):

அதிமுக - 38.6%, திமுக - 38.7%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 12.9%, பாமக - 3.9%,

வாணியம்பாடி:

அதிமுக - 32.7%, திமுக - 44.8%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 8.3%, பாமக - 2.0%,

திருப்பத்தூர்:

அதிமுக - 41.2%, திமுக - 46.5%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 4.2%, பாமக - 1.6%,

திருவண்ணாமலை மாவட்டம்:

ஆரணி:

அதிமுக - 40.5%, திமுக - 34.3%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 14.2%, பாமக - 6.4%,

செய்யாறு:

அதிமுக - 32.3%, திமுக - 30.5%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 16.5%, பாமக - 16.1%,

செங்கம் (தனி):

அதிமுக - 27.1%, திமுக - 56.0%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 3.4%, பாமக - 10.2%,

திருவண்ணாமலை:

அதிமுக - 26.9%, திமுக - 57.5%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 2.4%, பாமக - 1.9 %,

கீழ்பெண்ணாத்தூர்:

அதிமுக - 27.0%, திமுக - 54.1%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 5.0%, பாமக - 7.0%,

கலசப்பாக்கம்:

அதிமுக - 23.5%, திமுக - 46.9%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 13.0%, பாமக - 10.3%,

போளூர்:

அதிமுக - 26.0%, திமுக - 42.5%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 11.5%, பாமக - 7.7%,

வந்தவாசி (தனி):

அதிமுக - 27.0%, திமுக - 43.1%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 10.6%, பாமக - 12.3%,

விழுப்புரம் மாவட்டம்:

வானூர் (தனி):

அதிமுக - 27.4%, திமுக - 22.3%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 20.2%, பாமக - 21.4%,

செஞ்சி:

அதிமுக - 25.5%, திமுக - 46.2%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 9.7%, பாமக - 10.7%,

மயிலம்:

அதிமுக - 16.3%, திமுக - 55.5%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 7.2%, பாமக - 14.6%,

திண்டிவனம்(தனி):

அதிமுக - 31.3%, திமுக - 43.4%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 7.9%, பாமக - 8.6%,

விக்கிரவாண்டி:

அதிமுக - 21.9%, திமுக - 31.7%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 9.4%, பாமக - 28.3 %,

திருக்கோவிலூர்:

அதிமுக - 27.7%, திமுக - 47.7%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 6.2%, பாமக - 11.5 %,

உளுந்தூர்பேட்டை:

அதிமுக - 22.5%, திமுக - 38.8%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 26.6%, பாமக - 5.5%,

ரிஷிவந்தியம்:

அதிமுக - 31.4%, திமுக - 43.3%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 9.9%, பாமக - 7.9 %,

விழுப்புரம்:

அதிமுக - 34.1%, திமுக - 38.1%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 10.2%, பாமக - 7.5%,

கள்ளக்குறிச்சி (தனி):

அதிமுக - 33.7%, திமுக - 38.7%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 12.9%, பாமக - 3.9 %,

கடலூர் மாவட்டம்:

புவனகிரி:

அதிமுக - 31.9%, திமுக - 22.8%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 20.0%, பாமக - 17.7%,

திட்டக்குடி (தனி):

அதிமுக - 32.1%, திமுக - 37.4%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 15.6%, பாமக - 9.0%,

விருத்தாச்சலம்:

அதிமுக - 27.3%, திமுக - 36.1%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 8.6%, பாமக - 17.0%,

நெய்வேலி:

அதிமுக - 26.4%, திமுக - 39.9%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 8.3%, பாமக - 12.6%,

பண்ருட்டி:

அதிமுக - 25.8%, திமுக - 50.2%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 8.7%, பாமக - 7.4%,

கடலூர்:

அதிமுக - 34.4%, திமுக - 35.0%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 10.1%, பாமக - 7.9%,

குறிஞ்சிப்பாடி:

அதிமுக - 25.2%, திமுக - 33.2%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 12.7%, பாமக - 24.1%,

சிதம்பரம்:

அதிமுக - 26.8%, திமுக - 49.3%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 12.2%, பாமக - 6.1%,

காட்டுமன்னார் கோவில் (தனி):

அதிமுக - 21.4%, திமுக - 37.2%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 19.5%, பாமக - 12.8%,

English summary
tamilnadu assembly election: News 7- Dinamalar opinion poll result for 41 constituency
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X