For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உள்ளாட்சி தேர்தல்.. திருச்சி, மதுரை வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட திமுக! முழு விவரம்

Google Oneindia Tamil News

சென்னை: மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியலை திமுக இன்று வெளியிட்டது. மதுரை மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு 7 வார்டுகளை திமுக ஒதுக்கியுள்ளது.

தமிழகத்தில் அக்டோபர் மாதம் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியாக வெளியிட்டு வருகின்றன.

DMK releases candidates list for Madurai Corporation

இந்நிலையில் நேற்று திருச்சி, சேலம், தூத்துக்குடி ஆகிய 3 மாநகராட்சிகளில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியலை திமுக நேற்று வெளியிட்டது.

இதனையடுத்து இன்று மதுரை மாநகராட்சிக்கான வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, வார்டு 1ல் எம். அமுதா, வார்டு 2ல் ஆ. மருதுபாண்டியன், வார்டு 3ல் கொ. நந்தினி கொடிவைரவன், வார்டு 4ல் க.ஏ. நவநீதி கிருஷ்ணன், வார்டு 5ல் பி. நல்லதம்பி, வார்டு 8ல் ஜி. நாகலட்சுமி, வார்டு 10, சி. சின்னம்மாள், வார்டு 11ல் எஸ். கவிதா, வார்டு 13ல் பி. மங்கையர்கரசி, வார்டு 14ல் ஜெ. ராஜேஸ்வரி, வார்டு 15ல் எஸ். எஸ். மாறன், வார்டு 16ல் ஏ. மகாலட்சுமி, வார்டு 18ல் ஆர். லதா, வார்டு 19ல் ஜே. மூவேந்திரன், வார்டு 20ல் ஓ. வேல்முருகன், வார்டு 21ல் பி. ஜெயலட்சுமி, வார்டு 22ல் டி.சி. நாகநாதன், வார்டு 23ல் எம்.ஆர். தனசேகரன் போட்டியிடுகிறார்கள்.

வார்டு 24ல் ஆர். சாரதாதேவி, வார்டு 25ல் கே. ராதிகா, வார்டு 26ல் என். கவிதா, வார்டு 27ல் ஏ. மாரி அனந்தப்பன், வார்டு 28ல் டி. அனிதா தனராஜ், வார்டு 29ல் சி.எம். துரைபாண்டியன், வார்டு 30ல் எஸ். சித்திக், வார்டு 31ல் பி. அழகுபாண்டி, வார்டு 32ல் பி.என். குமரன், வார்டு 33ல் எஸ். ஜெகநாதன், வார்டு 34ல் தேவிஸ்ரீநாச்சியார், வார்டு 35ல் கே. சாந்தி, வார்டு 36ல் பி. சண்முகலெட்சுமி, வார்டு 37ல் ஆர். மல்லிகா, வார்டு 38ல் வி. ராஜேந்திரன், வார்டு 39ல் ர. உமா, வார்டு 41ல் கே.சி. மஞ்சுளா, வார்டு 42ல் எம். கலையரசி, வார்டு 43ல் ஜே. ஜவஹர், வார்டு 44ல் ஆர். மாலதி, வார்டு 45ல் ஏ. வேலு, வார்டு 46ல் பி. தவமணி போட்டியிடுகிறார்கள்.

வார்டு 47ல் தா. ஜெயராஜ், வார்டு 48ல் எம். செந்தில்குமார், வார்டு 49ல் எஸ். வாசுகி, வார்டு 51ல் ஆர். நல்லதம்பி, வார்டு 52ல் பாலா (எ) பாலசுப்பிரமணியன், வார்டு 53ல் தங்கம் தெட்சிணாமூர்த்தி, வார்டு 54ல் பி. மலைச்சாமி, வார்டு 55ல் செ. சசிகலா செந்தாமரை கண்ணன், வார்டு 57ல் பி. ஜெயபாரதி பிச்சை, வார்டு 58ல் மு. மாரியப்பன், வார்டு 59ல் வா. அருள்மொழி வாசு, வார்டு 60ல் வி. முத்துலட்சுமி விஜயன், வார்டு 61ல் போஸ் முத்தையா, வார்டு 62ல் சு. ராஜரத்தினம், வார்டு 63ல் ஆர். தனபாக்கியம், வார்டு 64ல் என். நெடுஞ்செழியன், வார்டு 66ல் ஆர். மங்களேஸ்வரி, வார்டு 67ல் காதர்பக்கீர், வார்டு 68ல் அ. மகாலெட்சுமி, வார்டு 69ல் பி. விஜயலட்சுமி பாண்டி, வார்டு 70ல் மு. கருப்பாயி, வார்டு 71ல் எம். ஈஸ்வரி, வார்டு 72ல் ஒ.பி. திலீபன், வார்டு 73ல் ஜெ. வெங்கடேசன் பூ உலகன், வார்டு 74ல் ஆர்.கே. கங்கா, வார்டு 76ல் க. தவமணி, வார்டு 77ல் பா. பாண்டிச்செல்வி, வார்டு 78ல் எஸ். கார்த்திகை ஈஸ்வரி, வார்டு 79ல் கே. சத்தியபாமா, வார்டு 80ல் எஸ். பவானி, வார்டு 81ல் ஆர். சந்திரா, வார்டு 82ல் இரா. இந்திரகாந்தி, வார்டு 83ல் தேவசேனா, வார்டு 84ல் சுஜா செந்தில், வார்டு 85ல
் எம். பாலமுருகன், வார்டு 87ல் எம். பழனி, வார்டு 88ல் கு. காவேரி, வார்டு 89ல் ம. சந்திரன், வார்டு 90ல் கே. கண்ணன், வார்டு 91ல் எம். கண்ணன், வார்டு 92ல் மா. பழனிச்சாமி, வார்டு 93ல் விஜய்சேகர், வார்டு 94ல் ரா. ஆறுமுகம், வார்டு 95ல் எம்.ஆர்.பி. ஆறுமுகம், வார்டு 96ல் வி. சுதர்சனாதேவி, வார்டு 98ல் வி. பூங்கொடி விநாயகமூர்த்தி, வார்டு 99ல் பா. சிவனம்மாள் பால்பாண்டி, வார்டு 100ல் டி. ராஜேஸ்வரன் போட்டியிடுகின்றனர்.

மதுரை மாநகராட்சியில் 7 வார்டுகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மனித நேய மக்கள் கட்சிக்கு 2 வார்டுகளும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 வார்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணிகளுக்கு 10 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில் 90 இடங்களில் திமுக போட்டியிடுகிறது. தற்போது வெளியிட்டுள்ள பட்டியலில் 88 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

இதுதவிர திருச்சி மாநகராட்சிக்கான 2வது வேட்பாளர் பட்டியலையும் திமுக வெளியிட்டுள்ளது. அதன்படி, வார்டு 5ல் எஸ். ராதா, வார்டு 6ல் எஸ். ஜனார்த்தனம், வார்டு 19ல் எஸ். மரியமேரி கிளாரா, வார்டு 35ல் எஸ். பாலமுருகன், வார்டு 54ல் ஆர். சுயம்பு செல்வி, வார்டு 64ல் பி. பார்வதி, வார்டு 65 வி.பி. குமார் ஆகியோர் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
DMK released the list of party candidates for councilors post in Madurai Corporation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X