பேச்சுவார்த்தை மூலம் விரைவில் நல்லது நடக்கும்: ஓபிஎஸ் நம்பிக்கை!

பேச்சுவார்த்தை மூலம் விரைவில் நல்லது நடக்கும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேச்சு வார்த்தை மூலம் விரைவில் நல்லது நடக்கும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைக்கு முன் நிபந்தனைகள் குறித்து பேசுவது நல்லா இருக்காது என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி தலைமையிலான கோஷ்டிகள் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக தலா 7 பேர் கொண்ட குழுக்களை அமைத்துள்ளன. இந்த குழு விரைவில் பேச்சுவார்த்தை நடத்தும் என தெரிகிறது.

Good things will happen soon by the talk of two teams: OPS

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேச்சுவார்த்தை . மூலம் விரைவில் நல்லது நடக்கும் என்றார்.

நிபந்தனைகள் குறித்து கேள்விக்கு பேச்சுவார்த்தைக்கு முன் நிபந்தனைகள் குறித்து பேசுவது சரியாக இருக்காது என்று கூறிய அவர், நிபந்தனைகள் குறித்த 7 பேர் கொண்ட குழு பேச்சுவார்த்தை நடத்தும் என்றார்.

English summary
OPS met press today in his home Chennai. He said Good things will happen soon by the talk of two teams he said.
Please Wait while comments are loading...