For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மே தினம்... "டூடுள்" போட்டு கொண்டாடிய கூகுள்!

Google Oneindia Tamil News

சென்னை: உழைக்கும் மக்களுக்கான அங்கீகாரத்தினை அளிக்கும் விடுமுறை நாளான மே தினம் இன்று கொண்டாடப் படுவதினைத் தொடர்ந்து கூகுளும் தனது பங்கிற்கு சிறப்பு டூடுள் ஒன்றினை வரைந்து அவர்களுக்கு மரியாதை செய்துள்ளது.

19 ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற புரட்சியின் மூலமாக விளைந்ததுதான் இந்த மே தினம் என்னும் உழைப்பாளர்கள் தினம்.

Google celebrates May day by its doodle

அமெரிக்காவினைப் பொறுத்த வரையில் இது வேறோரு நாளில் கொண்டாடப்பட்டாலும் பல்வேறு நாடுகளில் மே 1 ஆம் தேதிதான் மே தினமாகக் கொண்டாடப்படுகிறது.

அதனை கவுரவிக்கும் வகையில் கூகுள் தனது சிறப்பான மே தின டூடுளை இன்று வெளியிட்டுள்ளது.

அதில் உழைக்கும் வர்க்கத்தினர் பயன்படுத்திகின்ற கையுறை, அளவிடும் கருவி, ஒட்டும் டேப் ஆகியவற்றினை கிராபிக்ஸ் மூலம் டூடுளில் செதுக்கியுள்ளது கூகுள்.

English summary
Google celebrates “Labor day” by its today’s Google Doodle. The world workers day celebrated as May Day today except USA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X