For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தண்டி யாத்திரை டூடுல் போட்டு சுதந்திரதினத்தை கொண்டாடும் கூகுள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: காந்தியடிகள் நடத்திய புகழ் பெற்ற தண்டி யாத்திரையை நினைவுகூறும் வகையில், டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது கூகுள்.

இந்தியாவின் 69வது சுதந்திரதினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கூகுள் தேடுபொறி தனது முகப்பு பக்கத்தில் டூடுல் படம் வெளியிட்டுள்ளது. அதில், தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள், தண்டி யாத்திரை சென்ற நிகழ்ச்சி படமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

Google doodle celebrates India's 69th Independence Day

ஏகாதிபத்திய ஆங்கிலேயர் ஆட்சியில், இந்தியர்கள் அன்றாட சாப்பாட்டுக்கு பயன்படுத்தும் உப்புக்கும் வரி விதித்தனர். இதை எதிர்த்து, குஜராத்தின் தண்டிக்கு நடைபயணமாக யாத்திரை சென்று அங்கு உப்பு எடுக்கும் போராட்டத்தை காந்தியடிகள் 1930ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி நடத்தினார்.

சுதந்திர போராட்ட வரலாற்றில் அது ஒரு முக்கிய போராட்டம். எனவே, அந்த போராட்ட களத்தை நினைவூட்டியுள்ளது கூகுள்.

English summary
Google India is celebrating country's 69th Independence Day by paying tribute to the famous Dandi March on its homepage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X