சம்போ சிவ சம்போ.. எல்லாமே டிஜிட்டல் மயமானால் அம்போ நாம் அம்போ!

அனைத்தும் டிஜிட்டல்மயமானால் நம் நிலை என்னாவாகும் என்பதை இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இது டிஜிட்டல் இந்தியா காலம். எல்லாமே டிஜிட்டல்தான். கையில காசு வாயில தோசை என்ற காலம் மாறிப் போய், கையில கார்டு - செல்லுல மெசேஜ் என்று மாறி விட்டது.

இப்படியே போனால் என்னாகும்.. இப்படியும் ஆகலாம்.. வாங்க இந்த கலாய் வீடியோவப் பாருங்க!

English summary
As per central government's Digital India, imagine if everything goes digitalised. Look at the video.
Please Wait while comments are loading...