For Daily Alerts
Just In
குளிர்பான பாட்டிலில் பல்லி கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி- வீடியோ
தர்மபுரி: தர்மபுரியில் விற்பனை செய்யப்பட்ட பிரபல நிறுவனத்தின் குளிர்பான பாட்டிலில் பல்லி கிடந்ததால், அதனை வாங்கிய வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தார்.
தர்மபுரி நகரப் பேருந்து நிலையத்தில் உள்ள கடையில் விற்பனை செய்யப்பட்ட குளிர்பான பாட்டிலில் பல்லி கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பாட்டிலை ஆய்வு செய்தனர்.
அதிகாரிகள் ஆய்வு - வீடியோ
Comments
English summary
lizard in soft cool drinks bottle in Dharmapuri
Story first published: Friday, May 27, 2016, 19:17 [IST]