For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டாலின் கெட்-அப் சேஞ்சுக்காக தினசரி ரூ.10 லட்சம் செலவு: நாஞ்சில் சம்பத் பேச்சு- வீடியோ

By Veera Kumar
Google Oneindia Tamil News

கோவை: தொண்டாமுத்தூர், தொகுதியில் போட்டியிடும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை ஆதரித்து அதிமுக பேச்சாளர், நாஞ்சில் சம்பத் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறுகையில், அதிமுக ஆட்சியில் அராஜகம், கொள்ளை கிடையாது. திமுக ஆட்சியில் பலரும் கல்வி நிறுவனங்கள் தொடங்கி பணம் சம்பாதித்தனர். ஸ்டாலின் 64 வயதில், 24 வயது இளைஞரை போல தோற்றமளிக்க பல மாறுவேடங்களில் வருகிறார். ஒருநாளைக்கு ரூ.10 லட்சம் இதற்காக செலவாகிறது. இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேசினார்.

வீடியோ இதோ:

English summary
Nanjil sampath slams Stalin for his get up changes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X