இதையேதான் உங்க நடராஜனும் சொன்னார்... பன்னீர் தான் முதல்வரா இருப்பார்னு..!!!

டிடிவி.தினகரன் ஆர்கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்ததையடுத்த அவருக்கு சமூக வலை தளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா தரப்பு அதிமுக சார்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி.தினகரன் போட்டியிடுவதாக இன்று அக்கட்சியின் ஆட்சி மன்றக் குழு அறிவித்தது. இதையடுத்து அவரை கலாய்த்து மீம்ஸ்கள் ஏராளமான மீம்ஸ்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட டிடிவி.தினகரன் அவர் தொகுதியில் போட்டியிடக்கூடாது என்றும் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில சுவாரஸ்யமான பதிவுகள் உங்கள் பார்வைக்கு...

நீங்கள் தோற்கவேண்டும்

இறைவனை வேண்டி கொள்கிறேன், நீங்கள் தோற்கவேண்டும் என்று. நன்றி.

அழிவின் விளிம்பில்..

டிடிவி.தினகரன் போட்டியால் அதிமுக அழிவின் விளிம்பில் உள்ளதாக கூறுகிறார் இந்த நெட்டிசன்

அதுக்குள்ள அடைமொழியா?

இப்ப தான வேட்பாளர அறிவிச்சிங்க, அதுக்குள்ள வெற்றி வேட்பாளர்னு அடைமொழியா?

டெபாசிட் கூட கிடைக்காது

மகிழ்ச்சி. டெபாசிட் கூட கிடைக்காது உங்களுக்கு.

அதிமுகவினர் அதிர்ச்சி

ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட தினகரன்.. அவரது தொகுதியிலேயே போட்டி... அதிமுகவினர் அதிர்ச்சி

சவுண்ட் கொஞ்சம் ஓவர் தான்

இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள அலப்பறையா .. இருந்தாலும் சவுண்ட் கொஞ்சம் ஓவர் தான்..

அஸ்தமனத்தின் ஆரம்பம்

அதிமுக அஸ்தமனதின் ஆரம்பம்...

இதையேதான் நடராஜனும் சொன்னார்

இதையேதான் உங்க நடராஜனும் சொன்னார்...பன்னீர் தான் முதல்வரா இருப்பார்னு..

English summary
Netizens Opposing for TTV.Dinakaran on social media for contesting in RK.Nagar by election.
Please Wait while comments are loading...