For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2011 சட்டசபை தேர்தல்: திமுக கூட்டணியில் கட்சிகள் வென்ற இடங்கள், வாக்கு சதவீதம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: 2011ம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகள், கொமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.

திமுக 119 தொகுதிகளில் களமிறங்கி வெறும் 23 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 63 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றது. பாமக தான் போட்டியிட்ட 30 இடங்களில் 3 இடங்களில் மட்டுமே வென்றது.

Performance of DMK and its alliance parties during 2011 polls

விடுதலை சிறுத்தைகள் களமிறங்கிய 10 இடங்களில் படுதோல்வி அடைந்தது. கொங்கு முன்னேற்றக்கழகம் 7 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் மண்ணை கவ்வியது.

திமுக போட்டியிட்ட தொகுதிகள்-

119

வென்ற இடங்கள்-

23

வாக்கு சதவிகிதம்-

22.4%

பெற்ற வாக்குகள்-

82,49,991

காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகள்-

63

வென்ற இடங்கள்-

5

வாக்கு சதவிகிதம்-

9.3%

பெற்ற வாக்குகள்-

34,26,432

பாமக போட்டியிட்ட தொகுதிகள்-

30

வென்ற தொகுதிகள்-

3

வாக்கு சதவிகிதம்-

5.23%

பெற்ற வாக்குகள்-

19,27,783

விடுதலை சிறுத்தைகள்-

10

10 தொகுதியிலும் படு தோல்வி-

வாக்கு சதவிகிதம்-

1.5%

பெற்ற வாக்குகள்-

5,55,965

கொங்கு முன்னேற்ற கழகம்-

7

7 தொகுதிகளிலும் படு தோல்வி-

வாக்கு சதவிகிதம்-

1%

பெற்ற வாக்குகள்-

3,70,044

திமுக சின்னத்தில் போட்டியிட்ட கட்சிகள்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-

3 ( தோல்வி)

முவேந்தர் முன்னேற்றக்கழகம்-

1 ( தோல்வி)

பெருந்தலைவர் மக்கள் கட்சி-

1 ( தோல்வி)

2011 சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக கூட்டணி மொத்தம் 31 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

English summary
Here is the full details of Performance of DMK and its alliance parties during 2011 Assembly polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X