For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உதவி கேட்டு வந்தவருக்கு அடி... போலீஸ் அடித்ததில் மண்டை உடைந்த வாலிபர்!- வீடியோ

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோட்டில் காவலர் ஒருவர் வாலிபர் ஒருவரை ரத்தம் வரும் வகையில் தாக்கிய சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டில் உள்ள காளைமேடு பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. உதவி கேட்டு வந்த வாலிபரை ரத்தம் சொட்டும் அளவிற்கு காவலர் தாக்கியதாக கூறப்படுகிறது. மக்களை பாதுகாக்க வேண்டிய பாதுகாவலரே இவ்வாறு நடந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A police man attacked the young man who got injured in his head in Erode.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X