சிலை கடத்தல் வழக்குகளை பொன். மாணிக்கவேல் விசாரிக்க ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அனைத்து சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளையும் ரயில்வே ஐஜியாக மாற்றப்பட்ட பொன். மாணிக்கவேல் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது.

Pon manickavel to investigate all Idol smuggling cases

இந்த விசாரணையின் முடிவில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:

அனைத்து சிலை கடத்தல் வழக்குகளையும் ஐஜி பொன். மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும். அவருக்கு தேவையான அதிகாரிகளை தமிழக அரசு தர வேண்டும்.

சிலை கடத்தல் வழக்குகள் அனைத்தையும் கும்பகோணம் நடுவர் நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரிக்க வேண்டும். போலீசார் சிலை கடத்தலில் ஈடுபட்ட வழக்கையும் பொன். மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Director Visu says No one can stop me from participating RSS functions-Oneindia Tamil

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
Madras High court ordered thath Railway IG Pon manickavel to investigate all Idol smuggling cases.
Please Wait while comments are loading...